கண்
இதயம் சொன்னது என்னிடம்
அவள் உன்னை காதலிக்க மாட்டாள் என்று
ஆனால் என் இமை சொன்னது
உன்னை இவ்வுலகில்
ஈர்க்க பிறந்தவள்
அவள் என்று
இதயம் சொவதை விரும்பாத
நான் என் இமை சொல்வதை
கேட்டேன் காரணம்
என்னைப்போல் என் இமைக்கும்
உன்னை பிடித்திருப்பதால்
ஷிவா