தோழி

பூக்களின் பெயரால் உன்னை
வர்ணிக்க முடியாது காரணம்
ஒருநாள் மட்டுமே புன்னகையால்
மற்றவர்களுக்கு அழகை கொடுத்து
தன உயிரை மாய்துகொள்ளும்
ஆனால் நீ தினம் தினம் உன் அழகிய
புன்னகையால் பலரின்
மனங்களை கவர்கின்றாய் அதலால்
மலரிலும் மெல்லிய மனம் படைத்தவள் நீ

எழுதியவர் : சிவராமன் ப (24-Jul-12, 6:39 pm)
Tanglish : thozhi
பார்வை : 702

மேலே