புரிந்துகொள்ளாத நண்பனுக்கு...

என்னிடம் உன்
நட்பை வாங்க
பணமில்லையென்று
நினைத்துவிட்டாய்
நண்பனே...
ஆனால் நானோ
என்றுமே உன்
பகையை வாங்க
முடியாத நிரந்தர
பிச்சைக்காரன்
மட்டுமே
நண்பனே...

-அன்பழகன்...

எழுதியவர் : அன்பழகன் (24-Jul-12, 6:17 pm)
பார்வை : 768

மேலே