இவ்வுலகில் வாழ

துரும்பில் இருந்தாவது
துளிர்க்கலாம் - நம்பிக்கை
வேண்டும்
வியர்வையும்
இரத்தமும் என் உடம்பிலுண்டு - முயற்சி
வேண்டும்
தெளிவான சிந்தனை
வேண்டும்
கோழையின் வார்த்தைகள் கேட்காத
காது வேண்டும்
தோற்றவன் வரலாறு
பார்க்காத கண்கள் வேண்டும்.

எழுதியவர் : எஸ்.வை.சசீ (25-Jul-12, 12:51 pm)
Tanglish : ivvulakil vaazha
பார்வை : 173

மேலே