கடற்கரை மணல் சிற்பங்கள்

மாண்ட உம்
தடங்களில்
மீண்டும்
நீங்களா?
அப்படியே இருங்கள்
குடித்த ஆவியை
கொடுக்கிறாளா பார்ப்போம்
கடலன்னை !

எழுதியவர் : எஸ்.வை.சசீ (25-Jul-12, 10:32 pm)
சேர்த்தது : s.y.sase
பார்வை : 200

மேலே