எழுத்து.காம் தளத்தின் மூத்த கவிகளுக்கு...
எழுத்து.காம் தளத்தின் மூத்த கவிகளுக்கு...
வணக்கம். பல புதிய படைப்பாளிகளின் படைப்புகளை ஏன் நீங்கள் வாசித்து கருத்தே பதிவதில்லை...?? உங்களுக்குள்ளேயே தீவுகளாய் இருந்திடாமல் புதியவர்களை ஊக்குவித்து வழி காட்டுங்கள்..
அன்புடன் அகன்