குட் நைட்

நீ விழித்திருப்பாய் என்ற நம்பிக்கையில்

நான் நிம்மதியாக உறங்கப் போகிறேன்
இதயத்தைப் பார்த்து இமைகள் சொன்னது
குட் நைட்

எழுதியவர் : (28-Feb-10, 8:34 pm)
பார்வை : 3015

மேலே