குற்றவாளி

உன் த‌ந்தை ஒரு குற்றவாளி!
ஆம்... புத‌ய‌ல் கிட்டிய‌தை அர‌சுக்கு தெரிவிகாம‌ல் ம‌றைத்து விட்டார், நீ பிறந்த‌ போது.

-த‌மிழ்க்கிருக்கன்

எழுதியவர் : த‌மிழ்க்கிருக்கன் (16-Feb-10, 9:27 pm)
பார்வை : 1469

மேலே