பௌர்ணமி நிலா !

அண்ட வெளியில்
ஆயிரம்பேர் பார்த்திருக்க
மேகத்திரை விலக்கி
நிர்வாணமாய் உலா வரும்
மோகத்தாள்...!

எழுதியவர் : KS Kalai (28-Jul-12, 5:21 pm)
பார்வை : 293

மேலே