என்னுள் ’’உணர்வுகள்’’ அவளின்
முள்ளின் நுனிக்கூறும் நம்
நினைவுகளெனும் பூஞ்சோலை..,!
வான்மேகத்தில் ஊடுருவிய
விண்மீனோ,…!
தங்கத்தடாகத்தில் அரும்பிய
செவ்வல்லியோ.,,…!
அன்றி..,
அவளினது..,
விழிகள் கார்மேகத்தின்
கருயிருள்வலையோ…,!
என்னவளின்..,
விழிக்கருவினால் உள்ளிழுத்தாலோ
என்னுயிரை..,..!
உடல்கூடு..,
என்னிடம் உணர்த்தும்
உயிர்,..,!
அவளிடம்..,
உணர்ந்து விட்டாலோ..! என்
உணர்ச்சியை,..,!
அவளின்..,
கன்னச்சிரிப்பின் ரகசியம் தான்
என்னவோ,..,!
’’நிலைக்குழைக்கிறேன்’’
அவளினது.,
உணர்வுகளை உள்வாங்கியப் படி,..,!