நட்பின் பிரிவு ...

" பிரிக்கமுடியாத பாதரசம் எங்கள்
நண்பர்கள் கூட்டம் !...
ஏனோ பிரித்துப்பார்த்தது எங்கள்
விதியின் ஆட்டம் !..
காலம் தாக்கிச்சொன்னது இதுதான்
பிரிவின் வலியென்று !...
நான் என் காலர் தூக்கிச்சொன்னேன்
நெருப்பில் சுட்டாலும்
உருகாதே பனித்துளிதான் எங்கள்
நட்பென்று " !....

எழுதியவர் : dhamu (30-Jul-12, 2:44 pm)
பார்வை : 588

மேலே