உயிர்த்தோழியின் பிரிவு

உன் உள்ளங்கையில்
என் கை அடங்கியபோது உணர்தேன்
என் நட்பை
இன்றோ நீ என் கையை உதறி செல்கிறாய் ,
பழகிய நாட்களில் நான் இருக்க
வேறொருவரின் கையை அணைக்கும்போது
தாங்க முடியாத நான்
எப்படி சந்திப்பேன் உன் பிரிவை!

எழுதியவர் : (30-Jul-12, 1:07 pm)
பார்வை : 493

மேலே