அழகிய காதலா.....
எ0ன்னை காத்திருக்க விட்டு தனியாய் அழ வைப்பாய்...வந்ததும் அவசரமாய் கிளம்பி விடுவாய் ...இன்னும் கொஞ்ச நேரம் என்னுடன் இரு என்றால் கோபப்பட்டு பேசுவாய்.....வழக்கம் போல் பிரிந்து போகையில் சொல்லி விட்டு செல்வாய் எனக்குள் இருக்கும் உன்னை வெளியில் தேடதே என்று .........