சப்தஸ்வரம் என்பது சந்தோசமான நட்பு

வாழ்க்கை இசை போன்றது - அதில்
நமது நட்பே சப்தஸ்வரம்

ஸ்வரங்கள் இன்றி இசையும் உண்டோ...?

ச - ந்தோசம்
ரி - ச்சான உணர்வு
க - வலையற்ற நிலை
ம-ன மகிழ்ச்சி
ப-ண்பான அரவணைப்பு
த-ன்னிலை இழக்காமல் நமக்குள்
நி-னைத்தபடி இருப்பது

சரிகமபதநி - இது நட்பின் ஸ்வரம்தானே ?....!

எழுதியவர் : (4-Aug-12, 12:35 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 316

மேலே