பள்ளிப்பருவம்
கல்வி என்ற மூன்றெழுத்தில் சந்தித்து...
நட்பு என்ற மூன்றெழுத்தில் பழகி...
அன்பு என்ற மூன்றெழுத்தில் ஐக்கியமாகி...
பிரிவு என்ற மூன்றெழுத்தில் பிரிந்து...
சோகம் என்ற மூன்றெழுத்தில் மூழ்கி இருக்கிறோம்...
ஆனாலும்.....
காலம் என்ற மூன்றெழுத்தில் சந்திப்போம்...