நட்பின்வாசம்

இந்த உலகத்தில்
சாதி
மதம்
பிரிவினை
ஏற்றதாழ்வு போன்ற
துர்நாற்றங்கள்
விரட்டப்படுகிறது !
நட்பு யென்னும் வாசத்தால்!

எழுதியவர் : suriyanvedha (4-Aug-12, 4:44 pm)
பார்வை : 484

மேலே