ஆசை ஆசையாய் - நண்பா ( நண்பர்கள் தினம் )

இத்தனிமை
எத்தனிமை
அத்தனிமையிளும்
வரும் இனிமை
இனம் இல்லா-இளமை
நம் நட்பு...!!!




( நட்புடன் - உங்கள் சக்திவேல் )

எழுதியவர் : M .Sakthivel (4-Aug-12, 8:43 pm)
பார்வை : 428

மேலே