புதைகுழியுள் என் விண்ணப்பம் (காதல் கவிதை )

உன் மௌனப்
புதைகுழியுள்
சிக்குண்டு
மரணத்தைத்
தழுவிக் கொண்டிருக்கிறது
என் காதல் விண்ணப்பம் !

எழுதியவர் : முத்து நாடன் (4-Aug-12, 3:41 pm)
சேர்த்தது : muthunaadan
பார்வை : 139

மேலே