கவி

என் வீட்டுதோட்டத்தில்
பூக்கள் தினம் மலருமோ ?இல்லையோ?
என் இதய வானில் தினம்
'கவி' ஒன்று சிறகடித்து பறந்திடுதே!

எழுதியவர் : அபி. (4-Aug-12, 3:22 pm)
Tanglish : kavi
பார்வை : 130

மேலே