விடியல்...!

சூரிய உதயம் விடியலா ?
உன் விழிகள் விரியும்
விநாடிகளல்லவா விடியல் ?!?

எழுதியவர் : வினோதன் (4-Aug-12, 6:58 pm)
பார்வை : 266

மேலே