பெண்ணின உரிமை
பெண்ணின் உரிமை
வானம் தாண்டி பறக்க நினைக்கும் எங்களை ..........
வாழ்கை சிறையில் அடைக்கும் விந்தைகள்......
ஆண்களுக்கு கல்வி கட்டாயமாம்
பெண்களுக்கு கல்வி கற்பனையாம்...
முன் நாள் இரவு நாங்கள் சமையல் அறையில்.....
அடுத்த நாள் பகல் பரிட்சை அறையில்.......
இருந்தும் எங்கள் பெயர் முதல் மதிப்பெண் பட்டியலில்........
அடுத்த வருடம் எங்கள் திறமை குப்பைய்யில்.........
காரணம் திருமணம் எனும் பெயரில் நாங்கள் படுகுழில்........
சாத்திரம் பல பேசி எங்கள் சாதனையை தடுகிரிர்கள்....
எங்கள் சிந்தனைகளை மண்ணோடு புதைகிரிர்கள்.....
உரிமைகள் பறித்து எங்களை ஊமை ஆக்கினிர்கள்.....
பின்பு
உள்ளம் இல்லாதவர்கள் என்று பாடல் இயற்றினிர்கள்...
இருந்தும் உயிரை கொடுத்து உயிரை தருகிரோம்
உங்களுக்காக..............
எவை தானா பெண்ணின் உரிமைகள்.................................