எதிர்பார்ப்பு...!
![](https://eluthu.com/images/loading.gif)
எதிர்பார்ப்பு மட்டுமே
எதிர்பாரா ஏமாற்றங்களை தரும்
என நன்குணர்ந்தும்
எதிர்பார்த்து ஏமாந்து போகும்
என்னைப்போல் ஒருவனின்
வலியுணர என்னால் மட்டுமே முடியும்,
ஏனெனில் அவனைப்போல் அல்லாமல்
அதிகமாகவே ஏமாற்றப்பட்டவன் நான் !!!
எதிர்பார்ப்பு மட்டுமே
எதிர்பாரா ஏமாற்றங்களை தரும்
என நன்குணர்ந்தும்
எதிர்பார்த்து ஏமாந்து போகும்
என்னைப்போல் ஒருவனின்
வலியுணர என்னால் மட்டுமே முடியும்,
ஏனெனில் அவனைப்போல் அல்லாமல்
அதிகமாகவே ஏமாற்றப்பட்டவன் நான் !!!