நட்பு...........
உடல் இரண்டாய்
உயிர் ஒன்றாய்
உள்ளத்தை பகிர்ந்து
உரிமையை தொடுத்து
உயிர் உள்ளவரை
உன்னை மறவாது
உன்னுடன் வாழும்
உன்னத நட்பு........................................
உடல் இரண்டாய்
உயிர் ஒன்றாய்
உள்ளத்தை பகிர்ந்து
உரிமையை தொடுத்து
உயிர் உள்ளவரை
உன்னை மறவாது
உன்னுடன் வாழும்
உன்னத நட்பு........................................