அப்பா

உழைப்பவர்
தன குடும்பம் உயர
உழைத்து உழைத்து
ஓடாகி விட்டார்
அம்மா சொன்னால்
அவர் ஓடனது
உழைப்பால்
அல்ல
அம்மாவின்
எச்சால் பேச்சால்
எனக்கு
தெரியும்

எழுதியவர் : (5-Aug-12, 1:24 pm)
சேர்த்தது : m arun
Tanglish : appa
பார்வை : 147

மேலே