கண்ணீர்.

அனைவரும் விட்டுச் சென்ற போது
ஆறுதல் சொல்கிறது.
கன்னங்களில் தவழ்ந்து.

ஆனந்தத்தின் உணர்வுகளாய்
மௌனமாய் பெருக்கெடுக்கிறது
நீராக கண்ணீராக!

எழுதியவர் : ஹரிணிகார்த்தி (5-Aug-12, 1:30 pm)
சேர்த்தது : harinikarthi
Tanglish : kanneer
பார்வை : 170

மேலே