கவிதை கிறுக்கன்

கவிதைகளை படிப்பதென்றால்
கவிதை கிறுக்கனுக்கு
அலாதியான ஆர்வம்
சுந்தரர் தேவாரத்தில் துவங்கி
சுண்டல் காகிதம் வரை
பயணிக்கிறது அவனது வாசிப்பு...

எழுதியவர் : ஹரிணிகார்த்தி (5-Aug-12, 1:33 pm)
சேர்த்தது : harinikarthi
பார்வை : 127

மேலே