!--காதல்--!

நிலவின்-மறு
பக்கத்தை போல
என் காதல்
உனக்கு
தெரியாமலே
என்னுள்...!

எழுதியவர் : ஹசன் பானு (5-Aug-12, 4:25 pm)
பார்வை : 127

மேலே