என் காதலி....என்னைகாதலி!

தொட்டுவிடமுடியாதோ காதல் சிகரமதை !
தொடருமோ,முடியுமோ
என் காதல் வேள்விகள் !
தேவி எனை சேர்ந்துவிட்டால்
தேவன் என்றும் உன்னிடமே!
நீ பிரிந்துவிட்டால்
இப்பாவி என்றும் அனல்தனிலே!

எழுதியவர் : அபி. (5-Aug-12, 5:52 pm)
சேர்த்தது : G.Anto
பார்வை : 157

மேலே