உனது கருவறை இடம் தருமா

அம்மா நீ
இல்லாமல் போனால்
அன்பென்ற வார்த்தைக்கு
அர்த்தம் இல்லையே

உன்மடி சாயாமல்
ஒருநொடிப் பொழுதும்
கண்களின் இமைகள்
மூடவில்லையே

இன்னொரு ஜென்மம்
உறங்கிட வேண்டும்
உனது கருவறை
இடம் தருமா...?

எழுதியவர் : சுதந்திரா (6-Oct-10, 6:41 am)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 324

மேலே