அழகே நீ நீயா நானா

நீ எந்தன்
தாயா சேயா
உன் நெஞ்சம்
உறவா பகையா
நம் அன்பு
வரமா குறையா
அழகே நீ
நீயா நானா

எழுதியவர் : சுதந்திரா (6-Oct-10, 6:37 am)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 348

மேலே