ஏன் பிரிவை வைத்தாய்...?

இதழோடு
முத்தம் வைத்தாய்
இதயத்தில்
பாசம் வைத்தாய்
உள்ளத்தில் காதல்
வைத்தாய்
உயிரில்
மட்டும் ஏன்
பிரிவை வைத்தாய்...?

எழுதியவர் : சுதந்திரா (6-Oct-10, 6:35 am)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 554

மேலே