உன்னாலே செத்துக் கொண்டிருக்கிறேன்

எப்போதும்
உன்னைப் பார்த்துக்
கொண்டிருக்க வேண்டும்

எப்போதும்
உன்னிடம் பேசிக்
கொண்டிருக்க வேண்டும்

எப்போதும்
உன்னுடன் வாழ்ந்து
கொண்டிருக்க வேண்டும்

இப்போது
எதுவும் முடியாத
காரணத்தால்
எப்போதும்
உன்னாலே
செத்துக் கொண்டிருக்கிறேன்

எழுதியவர் : சுதந்திரா (6-Oct-10, 7:41 am)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 430

மேலே