காதல் தவம்

காதல் தவம்

வலிக்கிறது
மனது
ஆனாலும் பெண்ணே...
ஏனோ

தவமிருக்கிறது மனது..........
தேவைபடும்

உந்தன் பிரிவின்
வலிக்காய்.....

எழுதியவர் : info.ambiga (6-Aug-12, 9:23 pm)
Tanglish : kaadhal thavam
பார்வை : 165

மேலே