ஒரு விலைமாதுவின் குமுறல்...........
ஒரு விலைமாதுவின் குமுறல்..........
எனக்கு வயதோ இருபதுதான்
ஆனால் படுத்துவிட்டது
என் தொழில் !
ஆண்கள் எல்லாம் திருந்திவிட்டார்களா?
நிச்சயமாக இருக்காது .....!
அல்லது
போட்டிகள் நிறைந்த இவ்வுலகில்
எனக்கும் போட்டியா?
யாராக இருக்கும்
தேடி சென்றேன்
விவரமறிந்தவர்களிடம் விலாசம் வாங்கி
சென்ற இடம்
தகவல் தொழிநுட்ப பூங்கா...........