வெற்றியின் ரகசியம்...

புகழை மறந்தாலும் நீ
பட்ட அவமாங்களை
மறக்காதே...
அது
இன்னொரு முறை நீ
அவமானபடாமல் காப்பாற்றும்.....

எழுதியவர் : (8-Aug-12, 12:45 pm)
Tanglish : Vettriyin ragasiyam
பார்வை : 343

மேலே