கோவம்

என்னிடம் நீயும் , உன்னிடம் நானும்
கொண்டதில்லை என்பதனால் தானோ
கோவத்தை பற்றி துளி கூட எனக்கு ஞானம் இல்லை ??

கோவம்

எழுதியவர் : (8-Aug-12, 3:59 pm)
சேர்த்தது : ஆசை அஜீத்
பார்வை : 439

மேலே