களவாடும் காதல்.

உன்னை நினைத்து நினைத்தே என் உயிரின் பாதி செலவாகிவிட்டது.
மீதம் இருந்த என் அரை உயிரும் உன்னாலே களவாகிவிட்டது.
இனி ஒன்றும் என்னிடம் இல்லை செலவாகவோ களவாடவோ
என் பூத உடலை தவிர.

எழுதியவர் : imam (8-Aug-12, 4:39 pm)
பார்வை : 430

மேலே