ஒருமுறை பேச உன்னிடம் 555

உயிரே.....

அன்பு என்னும் நதியலையில்
பாசத்தை புரிந்து கொள்வதற்கு
கண்ணீர் துளிகள் மட்டும் போதுமா...

கண்களில் கண்ணீர் இல்லை
எனக்கு இனி வடிபதற்க்கு...

பேசி பார்கிறேன் தனிமையில்
பலமுறை...

உன்னுடன் ஒருமுறை பேச...

பலமுறை யோசித்தாலும்
ஒருமுறைதான் உன்னுடன்
பேச ஆசை படுகிறேன் நான்...

சந்தர்ப்பம் ஒன்று தருவாயா
எனக்கு.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (7-Aug-12, 7:37 pm)
பார்வை : 402

மேலே