தாய் மொழி

சந்தைகளில் குவிந்து கிடக்கிறது
ஆங்கிலம் கற்பது எப்படி என்று
என் தாய் மொழியில் ..........

எழுதியவர் : chellamRaj (9-Aug-12, 3:36 pm)
Tanglish : thaay mozhi
பார்வை : 227

மேலே