மழையின் சபதம்

நீ
கண்ணீர் சிந்தி
கண்டதில்லை
நீ
சிந்தும் அந்த நொடி
நான்
என் கரம் பூமி தோடா !...

எழுதியவர் : சிவா alangaram (11-Aug-12, 7:08 pm)
சேர்த்தது : சிவா அலங்காரம்
பார்வை : 221

மேலே