முதல் முத்தம்
மேகங்கள் மோதிக் கொண்டதில்
உனக்கு வாய்த்த சிறு துளி
இந்த முத்தம்
அடை மழைக்காக காத்திரு ...
மேகங்கள் மோதிக் கொண்டதில்
உனக்கு வாய்த்த சிறு துளி
இந்த முத்தம்
அடை மழைக்காக காத்திரு ...