பேரழகன்

எனக்கே எனக்கென்று
அழகான
ஒரு உலகத்தை
அறிமுகம்
செய்து வைத்த
பேரழகன் நீ!

எழுதியவர் : சுபத்ரா (12-Aug-12, 10:11 pm)
பார்வை : 188

மேலே