காதல், கவிதை அழிவதில்லை
எத்தனை காதலர்கள்
எத்தனை கவிதைகள்
எத்தனை எண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள்
எத்தனை முயற்சிகள்
எல்லாம் மறைந்தாலும்
காதலும் அவர்களின் கவிதைகளும்
என்றும் குழந்தை போல்
மீண்டு வருகிறது
மறைவது இல்லை
எத்தனை காதலர்கள்
எத்தனை கவிதைகள்
எத்தனை எண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள்
எத்தனை முயற்சிகள்
எல்லாம் மறைந்தாலும்
காதலும் அவர்களின் கவிதைகளும்
என்றும் குழந்தை போல்
மீண்டு வருகிறது
மறைவது இல்லை