விவாகரத்து..
சில பேருக்கு..தாலி
கட்டி கொள்ளும்போது..இருந்த..
சந்தோசத்தை ..விட ...
கழட்டும் போது..
வரும் நிம்மதி ..
பெரிதாக தோன்றுகிறது..
கட்டிய கயிறே..
கழுத்துக்கு சுறுக்காக..
மாறினால்..அவள்
என்ன செய்வாள் பாவம்!!
சில பேருக்கு..தாலி
கட்டி கொள்ளும்போது..இருந்த..
சந்தோசத்தை ..விட ...
கழட்டும் போது..
வரும் நிம்மதி ..
பெரிதாக தோன்றுகிறது..
கட்டிய கயிறே..
கழுத்துக்கு சுறுக்காக..
மாறினால்..அவள்
என்ன செய்வாள் பாவம்!!