இதயம்

இதயம்

எதையும் தாங்கும் இதயம் பெற
எதிர்பார்ப்பு என்னும் விதை
விதைப்பதை தவிர்
என்னை போல் !

எழுதியவர் : (15-Aug-12, 12:14 pm)
சேர்த்தது : ஆசை அஜீத்
Tanglish : ithayam
பார்வை : 209

மேலே