நண்பன்
பிரிவு உன்னை பிரித்து விட்டாலும்
நினைவு என்னுடன் தான் உள்ளது
நீ மீண்டும் பிறப்பாய்
என்னுடன் வாழ
மீண்டும் வருவாய்
எனக்காகவே என் சிசுவாய்
என்னுடன் விளையாட என் உயிராக
காத்திருப்பேன் உன் வரவை