சுதந்திர தாய்

சுதந்திர தினம்
நம்
அன்னையின்
பிறந்ததினம்
இந்திய
தாயின்
௬௫ வது
பிறந்தநாள்
வண்ணங்கள்
மூன்றிலும்
அன்னையின்
முகம்
ஒளி
வீசியது.
வாழ்க நமது
தாய்

எழுதியவர் : (15-Aug-12, 9:46 pm)
சேர்த்தது : mythilibala
பார்வை : 177

மேலே