கால விதியால்... காலாவதி...

கால விதியால்
"காலாவதி"யாகி போனது
என் காதல்!..
கல்யாண மாலையோடு
அவள்
வேறு ஒருவனின்
கரம் பிடித்த போது!..

எழுதியவர் : Rajankhan (16-Aug-12, 10:43 am)
சேர்த்தது : Rajankhan
பார்வை : 242

மேலே