கேட்டாய் என் இதயத்தை நீ 555
அன்பே.....
நினைத்துவிட்ட உன்னை
மறக்க நினைத்து...
நினைத்து கொண்டே
இருக்க வேண்டும்...
கேட்டாய் என் இதயத்தை
கொடுத்துவிட்டேன்...
நான் உன்னிடம்...
இருகிறாய் நீ நிம்மதியுடன்
வேறொரு கரம் பிடித்து...
உன்னை மறக்கக்
முடியாமல் நான்...
தனிமை என்னும்
கொடுமையில் நான்.....