கடவுள் வலி தந்து வழி கொடுப்பார்

காதலில் சரணடைவதை விட
கடவுளில் சரணாகதி அடையலாம்

ஏன் எனில்......

காதல் வழி தந்து வலி கொடுக்கும்
கடவுள் வலி தந்து வழி கொடுப்பார்

எழுதியவர் : (15-Aug-12, 3:03 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 289

மேலே